எதிரியையும் நேசி

எதிரியையும் நேசி...
ஏனெனில்,
உன்னுள் தூங்கிக்கொண்டிருந்த
திறமைசாலியை தட்டி எழுப்பியவனே அவன்தான்!!!
-ஷாகி

எழுதியவர் : ஷாகிரா (21-Mar-17, 10:35 am)
பார்வை : 498

மேலே