வெள்ளை சிரிப்பழகி

மெல்லிதழ்களினின்று வழிந்திடும்
வெள்ளை சிரிப்பினிலே
கட்டுண்டு கிடக்ககடவேனடி
கண்ணம்மா ...

எழுதியவர் : ஹாரிதா (21-Mar-17, 5:52 pm)
பார்வை : 1813

மேலே