கல்யாணம் ஆகாத தோழியின் ஏக்கம்

எத்தனை நாள் நினைத்தேன் கணவனாக
ஒரு தோழமை இல்லையே என்று
அத்தனை நாளும் என் தாயினை போல
நானும் இனித்தொரு வாழ்கை வாழவில்லை
என்று தவித்தேன் கண்மணியே

வேண்டாம் இந்த தனிமை
என்னோடு போகட்டும்
நீயாவது இந்த பூ உலகில்
மலர்ந்தும் வாடியும்
வாழ வாழ்துக்கள்

எழுதியவர் : ரமேஷ் (22-Mar-17, 11:00 pm)
சேர்த்தது : ரமேஷ்
பார்வை : 392

மேலே