ஸ்டிக்கர் பொட்டு

ஸ்டிக்கர் பொட்டு!
பெண்ணே!
இமை வில்லில், பார்வை அம்பைச் சொருகியது சரி,
அம்பில், காதல் காந்தத்தை, தடவினாயா?
இரும்பு இதயத்தில், ஸ்டிக்கர் பொட்டுபோல்,
ஒட்டிக்கொண்டதே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 2:54 am)
பார்வை : 89

மேலே