ravisrm படைப்பில் காதல் கதை காவியம்

தெரியும் ஆனா
இப்போ
தெரிஞ்சிக்க விரும்பல


Ravisrm இன் புதிய பரிமானதோடு ஒரு காதல் கதை அமைக்க உள்ளேன் புதுவிதமானதாக இருக்கும்

வாரம் தோறும் திங்களன்று இக் காவியம் அமைக்கப்பட்ட உள்ளது
Facebook உருவாகி உயிருக்கு உயிராய் நேசித்த காதல் எப்படி பிரிகின்றது என்பதே இக்கதை விளக்க உள்ளது

இக் கதைக்கு தங்களின் ஆதரவை அன்போடு எதிர்ப் பார்க்கிறேன் நன்றி

எழுதியவர் : ரவி. சு (25-Mar-17, 12:31 am)
பார்வை : 81

மேலே