ரஜனி காந் அவர்களுக்கு மிக்க நன்றி

மிக்க நன்றி ரஜனி காந் அவர்களுக்கு
--------------------------------------------------
தங்களின் பயணத்தை தற்போது நிறுத்தியமைக்கு நன்றி
------------------------------------------------------------------------------
எங்களுக்கு உதவி செய்வதற்கு முதல் தினமும் விவசாயிகள் இறக்கிறார்கள்
அவர்க்லுக்கு உதவியை செய்யிங்கள் . காவேரி ஆணயத்தை ஆரம்பிக்க
உதவி செய்ய செய்யிங்கள் இதில் ஏதாவது ஒன்று நடந்தால் எங்களுக்கும் ஒரு பற்றும் விசுவாசமும் அவர் மீது வரும்.

மிக முக்கிய விடயம் இங்கு நடைபெருகிறது. தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் தமது பிள்ளைகளை மீட்டு தரும் படி பலனாட்கள் போராடி வருகிறார்கள் அந்த போராட்டத்தை திசை திருப்பவே மத்தியரசுகள் போடும் சூழ்ச்சி இது என்பதுதான் எம் கருத்து. எனவே இபோது அவர் வரும் சூழல் இங்கு இல்லை. மீனவர் பிரச்சனைக்கு மைத்திரி அவர்கலுடன் பேச விரும்பினால்.
தாராளமாக கொழும்பு வந்து பேசி எம் உறவுகளூக்கு முதலில் உதவட்டும். மைதிரி அவர்கள் கொழும்பில் தான் இருகிறார். கொழும்பு வந்து போகட்டும். எம் பெற்றோரின் தொடர் போராட்டத்தை குழப்ப வேண்டாம். தம் பிள்ளைகளை மீட்டுதரும் படி கேட்கிறார்கள்.

அவர்கள் இறந்து விடாரக்ள் என்றால் மரண சான்றிதழ் கேட்கிறார்கள் அதை கூட கொடுகிறார்கள் இல்லை. போரடும் பெற்றோர் எல்லோரும் தம் முன்னால் வந்து இராணுவம் அழைத்து சென்ற பிள்லைகளை கேட்றார்கள் யுத்தத்தில் இறந்த பிள்லைகளை அல்ல. ஏறகுறைய 100000 மேல் யுத்தல்த்தில் இறந்த பிள்ளைகள். கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த குழந்தைகள் இருக்கிறார்கள். அது இன்னொரு பிரச்சனை.இபப்டி இங்குஇருக்கின்ற போது இவற்ரை திசைதிருப்பும் விடயத்தில் இப்போதைக்கு ஈடுபட வேண்டாம் என்பதே எம் கருத்து.

&
புதினம் உலக நாதன்

எழுதியவர் : புதினம் உலக நாதன் (26-Mar-17, 8:51 am)
பார்வை : 103

மேலே