என் இதயத்துடிப்பு நீ

காலம் தாண்டிச் சென்றாலும்
என் வாழ்க்கை மாறிப் போனாலும்
என் உயிரை இயக்கும் உன் இசை
என்றும் மாறாதே
என் இதயத்துடிப்பாய் என்றும்
என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் .

எழுதியவர் : கௌசல்யா .ஞா (26-Mar-17, 11:58 pm)
சேர்த்தது : கௌசல்யா ஞா
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே