சந்தேகம்

சந்தேகம்!
பெரிய மீன், சின்ன மீனை விழுங்கும்!
நேற்று, நீ, முறைத்துப் பார்த்தது,
இன்றைய புன்முறுவலை விழுங்குமோ!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (27-Mar-17, 1:13 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 109

மேலே