நழுவிய காதல்

நழுவிய காதல்!
ஒரு காசு பேணினால், இரு காசு தேறும் என்பது பழமொழி!
உன் தலையிலிருந்து உதிர்ந்த,
ஒற்றை ரோஜா, இரட்டை ரோஜாவாய் என் சேமிப்பில்!
மூன்றாவது ரோஜாவிற்கு காத்திருக்கையில்,
ரோஜாவை சூட்டிவிடுபவனைக் கண்டதும்,
சேமித்த இரட்டை ரோஜாக்கள் தழுவியது தரையில்
நழுவியது காதல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (27-Mar-17, 1:52 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 82

மேலே