ஊடல்

மணம் கமழும் மல்லிகையும்
மன்னவன் வாராது மயக்கம் தாராது..!!
மனம் வருடும் மெல்லிசையும்
என்னவன் இல்லாது இதயத்தை ஈர்க்காது..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Mar-17, 5:38 pm)
Tanglish : oodal
பார்வை : 103

மேலே