அவள்

அவள்!
நேற்று அவளிடம், என் காதலைச் சொன்ன பிறகு தான் தெரிந்தது,
அவள் முகம் தான் ரோஜா, வாய் முள் என்று!

எழுதியவர் : ஆர்,மகாலட்சுமி (29-Mar-17, 2:01 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : aval
பார்வை : 110

மேலே