ஜாக்கிரதை

ஜாக்கிரதை!
வாய்க்கவர்ச்சி, கேட்பவரின் வாழ்க்கையைக் கெடுக்கும்!
உடைக்கவர்ச்சி, பார்ப்பவரின் உள்ளத்தைக் கெடுக்கும்!
இரண்டும் சேர்ந்தால், உடம்பையும் கெடுக்கலாம் சமையத்தில்,
ஜாக்கிரதை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (29-Mar-17, 2:28 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 46

மேலே