துயிலா மனம்

யாழோடு பிறந்தது இன்னிசை
எழுத்தோடு பிறந்தது கவிதை
துயிலொடு பிறந்தது கனவு
துயிலாமல் உன்நினைவில் எம்மனசு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-17, 3:24 pm)
பார்வை : 92

மேலே