மறத்துப்போன காதல்

மறத்துப்போன காதல்!
எனக்கு காதல் வராத போது, அவள் காதலைச் சொன்னாள்,
எனக்கு வெறுப்பாக இருந்தது, காதல் மீது!
எனக்கு காதல் வந்த பின்பு, அவள் மறுத்தாள், என் காதலை!
மறத்துப்போனது காதல், எங்களுக்குள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 3:18 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 79

மேலே