காதல் பசி

காதல் பசி!
நன்கு பசித்தபின் உண்பது, உடலுக்கு நல்லது!
நான் உன்னைப் பார்த்த பின் உண்பது, என் மனதிற்கு நல்லது!
காதல் பசி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 3:24 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal pasi
பார்வை : 92

மேலே