தேவதை நீ

"தேவதை" உன்னை
படைத்து இப்பூமிக்கு
அனுப்பிய "பிரம்மன் "
அடையாளம் காண
"ஆண்மகன் "வேண்டுமே என
என்னை அனுப்பி இருக்கிறான் போல

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (31-Mar-17, 4:00 pm)
Tanglish : thevathai nee
பார்வை : 485

மேலே