உயிருள்ள காதல்

உயிருள்ள காதல்!
பெண்ணே!
நம் காதலுக்கு, உன் வீட்டில் எதிர்ப்பா?
கவலைப்படாதே, எதிர்ப்புள்ள காதல்தான்,
உயிருள்ள காதல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 7:30 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 63

மேலே