டேக்கிட் ஈஸி பாலிஸி

டேக்கிட் ஈஸி பாலிஸி!
நீ, எத்தனை முறை முறைத்தாலும்,
என் டேக்கிட் ஈஸி பாலிஸியினால்,
வெளி ஏற்றப் பட்டு படுகிறது!
கெட்டுப்போன உணவு போல !

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (31-Mar-17, 10:54 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 72

மேலே