இருவர் மட்டும்

காதல் திரவியம் அடிக்கப்பட்ட அரை
இழுத்து தாழ் போடப்பட்ட கதவு
எட்டாத தூரத்தில் நானோ அமர
என்னை எட்டிப் பிடிக்க அவன் கைவிரல்களோ குமுற
விளக்கொளிக்கு தடை விதித்தோம்...!
துச்சாதனனாய் மாறி அவன் என் துகிலை உரிக்க
வெட்கம் ஒரு புறம் என் கழுத்தை நெறிக்க
சித்திரை கழுகையே என் வெப்பம் முறியடித்தது
அவன் என் அருகில் வந்த ஒவ்வொரு முறையும்!!!!!!

எழுதியவர் : மல்லி (31-Mar-17, 10:57 pm)
சேர்த்தது : மல்லி
Tanglish : iruvar mattum
பார்வை : 154

மேலே