நான்

நான்!
உன் பார்வை, உன் காலுக்கொலுசு சத்தம்,
நீ பூசும் வாசனை திரவியத்தின் வாசனை,
என் அத்தியாவசிய தேவைகள்,
நான் உயிர் வாழ!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 12:26 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : naan
பார்வை : 61

மேலே