தவிர்க்கவும், குழந்தைகள் எதிரில்

தவிர்க்கவும், குழந்தைகள் எதிரில்!
அப்பா, அம்மாவை அணைத்தார்!
அம்மா, நீ சட்னி, என்றாள் மகள்.
அம்மா, அப்பாவிற்கு முத்தம் கொடுத்தாள்!
அப்பா, நீ காலி, என்றான் மகன்.
அம்மா, அப்பா சண்டை போட்டனர்!
மகளும், மகனும் ஓ வென்று அழுதனர்!
தவிர்க்கவும், குழந்தைகள் எதிரில், இது போன்று!
குழந்தைகளுக்கு, கண்ணும், காதும் கூர்மை என்பதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 10:12 am)
பார்வை : 47

மேலே