அகங்காரம்

என்னால் முடியும்
என்பது தன்னம்பிக்கை
என்னால் மட்டுமே முடியும்
என்பது வெற்று அகங்காரம்!

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 6:19 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1554

மேலே