தள்ளிப் போகாதே

தள்ளிப் போகாதே
அழகே
பேரழகே
ஒரு வார்த்தை பேசாமல்
போகாதே
ஒரு பார்வை பார்க்காமல்
போகாதே
ஒரு தடவை புன்னகைக்காமல்
போகாதே
ஒரு தடவை இமைக்காமல்
போகாதே
ஒரு தடவை வெட்கப்படாமல்
போகாதே
ஒரு தடவை தோளில் சாயாமல்
போகாதே
ஒரு தடவை திட்டாமல்
போகாதே

எழுதியவர் : கவி ராஜா (1-Apr-17, 8:37 pm)
Tanglish : thallip pogaathae
பார்வை : 991

மேலே