என்னிடம் பகிர்ந்தால் உனக்கு சரிஆகும்போல
உனக்கு உள்ளம் சரியில்லை என்றாலும் சரி !
உடம்பு சரியில்லை என்றாலும் சரி !,
உனக்கு நீயே சரிப்படுத்தி கொள்வதில் உனக்கு
உடன்பாடே இல்லாயா !
அக்கணமே யாவையும்
என்னிடம்" பகிர்ந்தால்" எல்லாம் சரியாகிவிடும்
என்று எந்த மருத்துவர் சொன்னாரோ !