ப்ளீஸ் இமை திற இதழ் திற

பூக்களுக்கு வேறு வேலை இல்லையா
பூத்து சிரித்து நின்கின்றன !

உன் புன்னகைக்கு வேறு வேலையோ
இதழில் ஒளிந்துகிடக்கிறது ?

உன் பார்வைக்கு என்ன வேலை
இமையில் மூடிக்கிடக்கிறது ?

ஏனெனில்
என் கவிதைக்கு வேலையில்லாமல்
போய்விடும் .
ஆதலினால் சகி
தயவு செய்து
ப்ளீஸ்
இமையைத் திற
பூ இதழைத் திற !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-17, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே