காதலி

உங்கள் நண்பன் பிரகாஷின்
144 ம் படைப்பு.....

காதலி என்பவள்.....!

அழகான
விழியை வைத்து,

ஆழமான
வலியை கொடுப்பவளே......!

Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (7-Apr-17, 5:48 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 112

மேலே