தொலைந்த இதயம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
147ம் படைப்பு......

நான்.....

பலமுறை

தேடியும் கிடைக்கவில்லை......!


உந்தன்

காதலில்

தொலைத்த

எந்தன் இதயத்தை......!

Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (10-Apr-17, 6:23 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : tholaintha ithayam
பார்வை : 105

மேலே