சொல்லாத காதல்

கால்கள் நடந்து
போகும்,
நீ நடந்த
திசைகள் தேடும்

காற்றில் கீதம்
கேட்கும்,
காதல் இசையை
மீட்டும்

இதயம்
உன் நினைவில்
ஏங்கும்,
இதுவும்
கடந்து
போகும் - சொல்லாத காதல்

எழுதியவர் : (10-Apr-17, 2:53 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 75

மேலே