இன்புற்றிருக்க

கோள வடிவப் புவிச்சுழற்சியின்
காலக் கணக்கு தான்,
நாட்களாய், மாதங்களாய்,
ஆண்டுகளாய் இதோ
இன்னுமொரு ஆண்டு,
இனிய தமிழ்ப் புத்தாண்டு!
கடந்ததில் கசப்பிருந்தாலும்,
வருவது இனிப்பாகட்டும்!
என்றுமே எல்லோரும்
இன்புற்றிருக்க என்
அன்புநிறை உள்ளங்களுக்கு
அன்பனின் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (11-Apr-17, 7:50 pm)
பார்வை : 903

மேலே