மௌனம்

''' மௌனம் ''

உறவுகள் உண்மையாய்
இருந்தால்
மொழி தேவையில்லை ....!

உணர்வுகள் போதுமே
மௌனம் பேசிவிடுமே .....!!


வினோ .. வி ... !!!

எழுதியவர் : வினோ வி (14-Apr-17, 6:46 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : mounam
பார்வை : 245

மேலே