தோளில் தென்றல்

தோளில் தென்றல்
தழுவுகிறது என்று நினைத்தேன் !
இல்லை
தெரியாமல் வந்து அமர்ந்து
அவள்தான்
தோளில் சாய்ந்து கொண்டிருக்கிறாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-17, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே