குறளும் கவிதையும்

இணையில்லா
இறைவனது
மணம் கமழும்
மலரடிகளை சேராது -
ஒருவனது
மனம் உமிழும்
துன்பங்களை
துடைத்தல் ஆகாது.
------------------------------------
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
( குறள் எண் : 7 ) அதிகாரம் : கடவுள் வாழ்த்து

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (15-Apr-17, 12:51 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 1003

மேலே