காதல் கதை

காதலுக்கு
கண்களில்லை என்பார்கள்
அனால்...
கண்களுக்கு
காதல் உண்டு
கண்களை
மட்டும் காதலிக்கும்
ஒரு காதல் கதையும் உண்டு...

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Apr-17, 12:09 pm)
Tanglish : kaadhal kathai
பார்வை : 93

மேலே