ஈகோ

'' ஈகோ ''

தொடரேற்ற போட்டியில்
தோற்று போனும் அன்று ...!

தொட்டுப்பேசிய நட்புகள்
தொலைந்தது இன்று ....!!

என்றோ மலர்ந்த மொட்டு ,
அதில் விழுந்தது
ஓர் துளி தேன் சொட்டு ...
எங்கு சென்றாய் என்னை விட்டு ..(?)

உனக்காக காத்திருக்கிறேன்
ஓடி வா...
உன் ஈகோவை விட்டு ....
இனி இருவரும் இணைவோம்
மனம் விட்டு ....!!!

எழுதியவர் : வினோ வி (19-Apr-17, 6:53 pm)
சேர்த்தது : வினோ வி
பார்வை : 566

மேலே