நேசி

தோல்வியுற காரணமானவரை
முழுமையாக நேசி
உன் வெற்றிக்கு
அடித்தளமிட்டவர் அவர்தான்

எழுதியவர் : லட்சுமி (19-Apr-17, 8:21 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : nesi
பார்வை : 3276

மேலே