என் வாழ்க்கை - சகி

அவன் அவளிடம்
காதலை தூதுவிட்ட
காதல் தினத்தையும் மறந்தே
விட்டான் சில வருடங்களில்.....

அவள் அவனிடம்
சொல்லிய அவள்
காதல் தினத்தையும்
மறந்துவிட்டான் சில மாதங்களிலே ......

இரு மனமும்
ஒன்றான நாளே
அவன்நினைவிலோ
மனதிலோ இல்லாதபோது

அவளது காதலையே......
அவளது மனதையோ ......
அவளது உணர்வுகளையோ .....

அவன் என்றுமே
உணரப்போவதில்லை என்பதை இவள் உணர்வுப்பூர்வமாகாவே
உணர்ந்துவிட்டால்......

கடந்து வந்த
காதல் நினைவுகள்
நிஜம் தானோ ......

வாழ்க்கைப்பயணமும்
எனது வாழ்க்கைப்பயண
கனவுகளும் enrume
கேள்விக்குறியாகவே
போனது

எழுதியவர் : sagi (19-Apr-17, 10:24 pm)
பார்வை : 544

மேலே