பெரிய வீடு

பெரிய வீடு

செங்கல், சிமெண்ட் இல்லாமல்..
கொத்தனார், மேஸ்திரி இல்லாமல்
பெரிதாய் ஆனது வீடு- மீன் தொட்டியில்
குவளை நீர் ஊற்றிய போது..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-Apr-17, 11:35 am)
Tanglish : periya veedu
பார்வை : 130

மேலே