காதல் மழைப் பொழிவு

மேகத்திடை ஒரு மின்னல் கொடி
மின்னல் கொடியிடையில் ஓர் வெண்ணிலவு
வெண்ணிலவின் கண்களில் ஒரு கவிதை
கவிதையில் காதல் மழைப் பொழிவு.

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-17, 4:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே