விதைகளும் விருட்சங்களும்

மௌனத்தின் விதைகள் விழுந்த நிலத்தில்,
விளைகின்றன,
சூன்யத்தின் விருட்சங்கள்.

எழுதியவர் : வெங்கடேஷ் (21-Apr-17, 4:30 pm)
பார்வை : 428

மேலே