கண்சிமிட்டல்

கண நேரத்தில்,
கண் சிமிட்டி போய்விட்டாள்
காலாகாலத்திற்கும்,
காத்திருக்கிறதே என் நெஞ்சம்,
கன்னியவள் கண்ணை நோக்கி.


  • எழுதியவர் : வெங்கடேஷ்
  • நாள் : 21-Apr-17, 4:59 pm
  • சேர்த்தது : வெங்கடேஷ் ரா
  • பார்வை : 68
Close (X)

0 (0)
  

மேலே