வாகனம்

''வாகனம் ''

பிடிப்பதற்கு பக்குவமாய்
பத்தடி உயரத்திலிருக்கும்
அந்த வெண்மையான
வாகனத்திலேயே

பார்த்த உன்னை
இன்று ...

அரேபிய
குதிரைபோலிருக்கும்
அந்த கருமை நிற
வாகனத்தில்
பார்த்ததும் ...

என்னையும் மீறி
பெருக்கெடுத்தது ..
(ஓர்) அடக்க முடியாத
புண் சிரிப்பு ...

இரவிலும் இமைக்காமல்
சிரிக்கிறேன் ...

உன் இருகரத்தின்
இமையளவு
அசைவினால்

ஹா ஹா ஹா ஹா ...!!!

வினோ வி ..!

எழுதியவர் : வினோ வி (22-Apr-17, 7:51 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : vaaganam
பார்வை : 495

மேலே