அவள் பெயர் பல்லவி

புன்னகை ஒரு ராகம்
அதன் தாளம் ஆதி இல்லை அந்தி
இதழில் ராகத்தையும்
மாலையில் என்னையும் தொடரும்
அவள் பெயர் பல்லவி.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-17, 9:59 am)
பார்வை : 193

மேலே