பிடித்த பாடல் வரி

அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்,
உயிரே நீ எங்கு செல்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்.

-என்னை ஈர்த்த இந்த பாடலின் வரி

உன்னை உரசும் காற்று கூட அவளின் அனுமதி கேட்டு தான் உரச வேண்டுமாம்.

அதுவே இங்கு
"வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்",

"உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்".
-இதற்கு

ஒவ்வொரு அசைவிலும் உன்னோடு வாழ்கிறாள் என்பதே..


Close (X)

0 (0)
  

மேலே