காதல் இது என்னென்ன மாயங்கள் செய்யுமோ 2

உனக்கு புயல்
என்று பெயரிடவா
உனக்கு வரதாபுயல்
என்று பெயரிடவா

நீ ஒவ்வொரு முறை
என்னை கடந்து
செல்லும் போதும்
எனக்குள் சேதங்கள்

எழுதியவர் : yazhini (26-Apr-17, 1:56 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 104

மேலே