பிரதி பிம்பம் ,
ஒவ்வொரு முறையும்
பிம்பம் காணும் பொழுது
மெய்மை மறைந்து
பிரதி மட்டும் எஞ்சி நிற்கும்
மாய பிம்பம்
நான்.......,
ஒவ்வொரு முறையும்
பிம்பம் காணும் பொழுது
மெய்மை மறைந்து
பிரதி மட்டும் எஞ்சி நிற்கும்
மாய பிம்பம்
நான்.......,