என் முதல் குழந்தை

என் முதல் குழந்தை

என் விரலை
அவன் வாயில்
வைத்துக் கொள்கிறான்..

என் முதல் குழந்தையான
என் கணவன்..


- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (28-Apr-17, 1:01 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 379

மேலே