இதயமே பரிசாய்
உன்
பூஞ்சுவடு பதிய - இந்த
பூலோகமே பரிசாய் ...
உன்
கார்குழல் படர - அந்த
ஆகாயமே பரிசாய் ...
உன்
காதல் தொடர - என்
இதயமே பரிசாய் ....
உன்
பூஞ்சுவடு பதிய - இந்த
பூலோகமே பரிசாய் ...
உன்
கார்குழல் படர - அந்த
ஆகாயமே பரிசாய் ...
உன்
காதல் தொடர - என்
இதயமே பரிசாய் ....