நான் வாழணும் அவருக்காக

என் குழந்தைகளை பாத்துக்க
அவர் இருக்காரு
ஆனால் அவரை பாத்துக்க
நான் மட்டுமே இருக்கன்..

நான் வாழணும் அவருக்காக
போகணும் அவரோடே

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-May-17, 7:18 am)
பார்வை : 158

மேலே