உழைப்பிற்கு ஓய்வேது

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

சேற்றினில் பொன்னுடல் சிந்தும் வியர்வையோடு
நாற்றிட்டுத் துஞ்சாமல் நல்லிரவும் பார்வையிட்டு
நாற்றிசையில் வாழ்வோர்க்கும் நாளுமிங்குத் தானுழைத்து
தோற்றமது தென்னையிளம் கீற்றாய் பிணியற்று
காற்றாய் உலகில் சுழன்று......

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 8:51 am)
பார்வை : 731

மேலே