கடவுளிடம் என்ன வரம் கேட்பாய் -தந்தைபையன் உரையாடல் சிந்திக்க,சிரிக்க
அப்பா (பையனிடம்): ஏண்டா மூர்த்தி ஒரு பேச்சுக்கு கேக்கறேன்
உன் முன்னாடி இப்போ அந்த கடவுளே
வந்து ஏதாவது வரம் கேள் னு கேட்ட நீ
என்ன கேட்ப ?
பையன் (அப்பாவிடம் கூறுதல் ): நானும் என் நண்பனும் பாஹுபலி !! பார்க்க
இரண்டு டிக்கெட் கேட்பேன் !
பையன் (அப்பாவை நோக்கி: அப்பா, அப்பா , நீங்க என்னப்பா கேட்பீங்க
சொல்லுங்களேன்
அப்பா (பையன் மூர்த்தி இடம்) டேய் மூர்த்தி இன்னியோட
பகவான் ஸ்ரீ ராமானுஜ முனியின் ஆயிரம் ஆவது வருட நினைவு நாள்
கொண்டாட்டம் ஸ்ரீ பெரம்பூதூரில் பூர்த்தி; அங்கு எப்படியாவது என்னை
கொண்டு சேர்த்துவிட்டு , ஐயனை தரிசிக்க வைத்துவிடு பகவானே னு
கேப்பேண்டா மூர்த்தி.
பையன் : அப்பா இதைத்தான் எண்ணங்கள் முதிர்ச்சியின் பரிணாம
வளர்ச்சி என்பார்கள் .....................!!!!!!!!!!!!!!!!!!!
அப்பா (தனக்கு தானே ) என்னத்த சொல்ல ; இதுவும் ஒரு காலம்
பக்தி,கலாச்சாரம்,பண்பு, இவற்றை நாம் சரிவர போதிப்பது இல்லையோ.........